CHARGE COUPLED DEVICES
நாம எல்லாரும் போன்ல கேமரா பயன்படுத்தி இருப்போம் 16 MP, 20 MP ஏன் 48 MP கூட வந்துடுச்சு. அந்த காமெராவுல எப்படி போட்டோ வருதுன்னு யோசனை வந்துருக்கா? அதுக்கு காரணம், PIXEL ஆமா இந்த PIXEL நா என்ன? ஒரு டிஸ்பிலேய எடுத்து அத கோடி பங்குகளா பிரிச்சா அதுல ஒரு பங்கு தான் PIXEL. இந்த PIXEL உருவாக காரணமான அடிப்படை கருவி CCD (CHARGE COUPLED DEVICES ) இந்த கருவி P DOPED METAL OXIDE SEMICONDUCTOR (MOS ) ஆல் ஆனது. இந்த உபகாரணத்தால உள்ளவர PHOTONS ஐ சார்ஜ் ஆக மாற்றும் இந்த சார்ஜ் ஐ CCD கருவி கண்டுபிடிச்சு அதை DISPLAY வில் காட்டும். இதனாலாதான் DISPLAY மற்றும் CAMERA செயல்படுது இதை கண்டுபிடிச்சவர் GEORGE E SMITH .
SMITH அமெரிக்காவை சேர்ந்தவர் இவர் நியூயோர்க்கில் 10 மே 1930 இல் பிறந்தவர் சிகாகோ மற்றும் பெனிசில்வேனியா பல்கலைக்கழகங்களில் படித்தார்.இவர் இந்த CCD கண்டுபிடிப்புக்காக 2009 இல் நோபல் பரிசு பெற்றார். இவர் சார்லஸ் ட்ரப்பேர் மற்றும் IEEE போன்ற உலகின் தலைசிறந்த பரிசுகளை பெற்றுள்ளார்.
இவரின் பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்வோமா. CAMERA வை மேம்படுத்திய விஞ்ஞானிக்கு எங்களது பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
இந்த POST இல் புரியாதவை இருப்பின் கிழே பதிவிடவும். மேலும் இது போன்ற தமிழ் மற்றும் ஆங்கில அறிவியல் பதிவுக்கு இணைந்திருங்கள் SCIENCE WITH FUN ( sciwfun.blogspot.com).
0 Comments